சமூகம்

கட்டாயத் தடுப்பூசித் திணிப்பு எதிரான ஆர்ப்பாட்டம்

எப்படியும் எந்த ஊடகத்திலும் இந்தச் செய்தி வரப்போவதில்லை. விக்கிப்பீடியாவில் கூட எழுதப்படுமா என்று தெரியாது. அந்த அளவில் தடுப்பூசியை ஆதரிப்பவர்களின் ஆக்ரோஷம் இருக்கிறது.

மார்க்சிஸ்ட் தோழர் ஒருவருடன் தடுப்பூசி பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன். அந்த உரையாடலைப் பற்றிப் பிறகு எழுதுகிறேன்.

நேற்று தமிழ்த்தேசியப் பேரியக்கம், கட்டாயத் தடுப்பூசித் திணிப்புக்கு எதிரான போராட்டத்தை சென்னை வள்ளுவர் கோட்டம் முன்பு அறிவித்திருந்தது. நிறைமதியுடன் அங்கே போய் இருந்தேன்.

அங்கே எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இவை:

Standard

Leave a comment